Tuesday, January 25, 2011


உள்ளுக்குள் சேமித்த வாழ்க்கை நினைவுகளை

ஒருவருக்கேனும் சொல்ல காத்திருக்கும் பழைய வீடுகள்

முதுமை மனிதர்களை போலவே..

1 comment:

  1. கேட்கத்தான் நேரமில்லை யாருக்கும் ..என்ன செய்ய ?.

    ReplyDelete